Apr 8, 2021, 20:08 PM IST
தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த வருடமே தோனிக்கு கடைசி ஆண்டு என்று பேசினர். Read More
Mar 14, 2021, 20:24 PM IST
முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கலக்கி வருகின்றது. Read More
Jan 28, 2021, 18:33 PM IST
ரகானே தனது பதற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார். Read More
Jan 6, 2021, 20:24 PM IST
பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா புறக்கணிக்கும் என்ற தகவல் பரவி வருவது நாளை தொடங்க உள்ள 3வது டெஸ்டை பாதிக்கும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார். Read More
Jan 1, 2021, 14:36 PM IST
ரஹானேவின் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறியுள்ளார். Read More
Dec 16, 2020, 18:44 PM IST
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மூலமாக உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணியின் கேப்டனாக உள்ளார். Read More
Nov 29, 2020, 12:46 PM IST
திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசம் தன்னை பலாத்காரம் செய்ததாக பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். Read More
Oct 16, 2020, 16:11 PM IST
பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாகத் துணை கேப்டன் ஒயின் மோர்கன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணி 2 முறை கோப்பையை வென்றுள்ளது. Read More
Oct 5, 2020, 16:13 PM IST
நேற்றைய போட்டியில் பஞ்சாப்பை 10 விக்கெட்டுகளுக்கு தோற்கடித்த பின்னர் சென்னை கேப்டன் தோனி, பஞ்சாப் வீரர்கள் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோருக்கு போட்டி குறித்து கிளாஸ் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Aug 8, 2020, 14:43 PM IST
கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய பைலட் தீபக் வசந்த் சாத்தே விமானப் படையில் பல விருதுகளைப் பெற்றவர். அவரது மறைவு விமானப்படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More