Sep 9, 2019, 10:46 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரை வீழ்த்தி நட்சத்திர வீரர் நடால் கோப்பையை கைப்பற்றினார். Read More
Aug 25, 2019, 20:31 PM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தப் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் பி.வி.சிந்து படைத்துள்ளார். Read More
Aug 22, 2019, 11:44 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று பங்கேற்கிறது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் மோதும் முதல் போட்டியாகவும் இந்தப் போட்டி அமைந்துள்ளதால், முதல் வெற்றியை சுவைக்க இரு அணிகளுமே பலப்பரீட்சைக்கு தயாராகியுள்ளன. Read More
Jul 28, 2019, 21:52 PM IST
இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார். Read More
Apr 27, 2019, 08:20 AM IST
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர் Read More
Apr 1, 2019, 21:18 PM IST
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது Read More
Jan 27, 2019, 18:49 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 7-வது முறையாக வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச் . Read More
Jan 27, 2019, 18:27 PM IST
இந்தோனேசிய ஓபன் பட்டத்தை வென்றார் இந்தியாவின் சாய்னா நேவல் . Read More
Jan 12, 2019, 20:17 PM IST
திருப்பூரில் கடந்த டிசம்பர் 29 முதல் 31ம் தேதி வரை 64வது தேசிய பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டிகள் நடந்தன. பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து ஏறத்தாழ 439 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். Read More
Dec 16, 2018, 13:06 PM IST
உலக பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். Read More