Apr 26, 2019, 09:01 AM IST
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 253 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரின் உடல்கள் சின்னாபின்னமாக கிடந்ததால் முதலில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டு 359 என தவறுதலாக அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது Read More
Feb 15, 2019, 10:02 AM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 44 அதிகரித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது Read More
Sep 23, 2018, 14:03 PM IST
தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது Read More
Aug 17, 2018, 23:02 PM IST
கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.  Read More
Jun 7, 2018, 09:08 AM IST
கவுதமாலா நாட்டில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், இதுவரை 99 பேர் இறந்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. Read More
May 31, 2018, 07:50 AM IST
நிபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. Read More
May 24, 2018, 07:27 AM IST
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. Read More
Mar 15, 2018, 20:47 PM IST
the death toll rises to 14 in Kurangani fire accident Read More
Mar 15, 2018, 09:19 AM IST
Death toll in Thini forest fire increases to 12 Read More