Feb 9, 2021, 16:22 PM IST
தேர்தல் முடிவை வெளியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் கழித்தும் நீதி கிடைக்கவில்லை. பல லட்சம் செலவாகிப் பல லட்சம் கடனாளியாகி ஆனதுதான் மிச்சம் எனவே இனி நீதிமன்றத்தை நடப்பதில்லை என முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தெரிவித்துள்ளார். Read More
Apr 17, 2019, 12:30 PM IST
வேலூரில் ஓட்டுக்கு ரூ.500 கொடுக்க அதிமுக முன்னாள் எம்எல்ஏ சம்பத் அறிவுரை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது Read More
Apr 10, 2019, 13:14 PM IST
டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு மீது கடந்த திங்களன்று பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தேனி அல்லி நகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Mar 19, 2019, 19:33 PM IST
அதிமுகவில் ஓ.பி.எஸ்சையும், இபிஎஸ்சையும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மிரட்டுகிறார்கள். இருவரும் தலைமைக்கு தகுதியானவர்கள் இல்லை என்று கட்சியிலிருந்து விலகிய அதிமுக செய்தித் தொடர்பாளரும், விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏவுமான மார்க்கண்டேயன் குற்றம் சாட்டியுள்ளார். Read More