Oct 11, 2020, 16:05 PM IST
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டுவரும் நிலையில், பயோ மெட்ரிக் கருவி கள் சரிவர இயங்காததால் ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. Read More
Oct 22, 2019, 09:31 AM IST
அதிமுக வேட்பாளர் ஆவணங்களில் ஜெயலலிதா கைரேகை வைக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் மனு கொடுத்துள்ளார். Read More
Apr 1, 2019, 19:07 PM IST
வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு பீட்டாவின் மேம்படுத்தப்பட்ட வடிவில் சில புதிய அம்சங்கள் கிடைக்க இருக்கின்றன. ஐஓஎஸ் தளத்தில் ஏற்கனவே இருக்கும் வசதிகள் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட உள்ளன. Read More
Nov 22, 2018, 17:07 PM IST
பொறியியல் கல்லூரியில் பணியாற்றுபவர்களின் வருகையை பதிவு செய்வதற்கு தொழில்நுட்ப ரீதியாக முறைகேட்டில் ஈடுபட்ட மூன்று பேரை ஹைதராபாத் காவல்துறை கைது செய்துள்ளது. Read More
Jul 20, 2018, 20:31 PM IST
ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் மருத்துவர் பாலாஜி பொய் சாட்சியம் அளித்திருப்பதாக திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தரப்பு உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது. Read More
Mar 22, 2018, 13:17 PM IST
ஜெ. கைரேகை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து! Read More
Feb 14, 2018, 20:09 PM IST
ஜெயலலிதா சுயநினைவோடு தான் கேரேகை வைத்தாரா? - மருத்துவர் பாலாஜி விளக்கம் Read More