Apr 13, 2021, 18:47 PM IST
உயர் இரத்த அழுத்தம் தான் நம் உடலில் இருக்கும் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. உயர் இரத்த அழுத்தத்தால் பலர் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். Read More
Jan 11, 2021, 21:04 PM IST
பருமனான தோற்றத்தை கொடுப்பதில் வயிறு, இடுப்பு இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வயிற்றிலும் இடுப்பிலும் அளவுக்கதிகமான சதை சேரும்போது அது தோற்றத்தை அசிங்கமாக மாற்றிவிடுகிறது. Read More
Nov 2, 2020, 19:29 PM IST
பழங்களில் இயற்கையாகவே ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் தினமும் ஒரு பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெரும். Read More
Oct 29, 2020, 20:58 PM IST
சீசன் மாறிடுச்சு! என்றபடியே பலர் கவலைப்பட தொடங்கிவிடுகின்றனர். பருவநிலை மாறுகிறது என்றாலே பலரை பயம் பிடித்துக்கொள்கிறது. Read More
Oct 23, 2020, 20:37 PM IST
கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெளியே செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். இந்த வேளையில் பெண்கள் பார்லர் செல்வது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.கவலை வேண்டாம்.. Read More
Sep 18, 2020, 21:44 PM IST
பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் (கொட்டை வகை) உணவு பொருள்களும், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களும்தான் உடலுக்கு நன்மை செய்கின்றன Read More
Sep 6, 2020, 11:10 AM IST
பழங்களில் பொதுவாகவே நார்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கும். ஆகவே, பொதுவாக பழங்கள் உடல் எடையை குறைப்பதற்கான உணவு பட்டியலில் இடம் பிடிக்கும். Read More
Jun 19, 2019, 16:21 PM IST
இரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட சர்க்கரை அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பு ஒழுங்கற்று இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக வேகமாக கூடுகிறது. நீரிழிவு பாதிப்புள்ளோர் பழங்களை சாப்பிடுவது குறித்து பல்வேறு தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன Read More
Jun 7, 2019, 13:20 PM IST
நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்த பலனும் இல்லை என்பதால், நான் அதில் கலந்து கொள்ள மாட்டேன் என்று பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம் அனுப்பியுள்ளார் Read More
Apr 30, 2019, 21:21 PM IST
உடலுக்கு நன்மை தரும் ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்... Read More