Jan 17, 2021, 15:30 PM IST
இந்தியன் வங்கியிலிருந்து காலியாக உள்ள மூத்த பாதுகாப்பு அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Nov 30, 2020, 17:05 PM IST
தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை அதிகரிக்க இந்தியன் வங்கி திட்டம் வகுத்துள்ளது. வங்கித் துறையில் தொழில் முனைவோர்களுக்காக,பிராந்திய மொழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது இதுவே முதல்முறை. Read More
Nov 20, 2020, 11:49 AM IST
இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பற்றவர்களுக்குச் சுயதொழில் தொடங்குவதற்கான இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி நிறுவனம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் மேற்பார்வையில், தமிழக அரசின் உதவியுடன், இந்தியன் வங்கியால் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. Read More
Oct 14, 2020, 19:25 PM IST
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை வழிகாட்டுதலுடன், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் புதுவையில் 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. Read More
Sep 21, 2020, 20:57 PM IST
இந்தியன் வங்கியின் சயவேலைவாய்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ள சிசிடிவி பழுது நீக்கும் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Read More
Feb 5, 2018, 19:08 PM IST
மக்களின் பணத்தை அள்ளி வங்கிகளுக்கு தருவது சரியல்ல - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் Read More