Jul 18, 2019, 11:36 AM IST
அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் மத்தியஸ்தர் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 1ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது சுப்ரீம் கோர்ட். Read More
Jul 14, 2019, 10:19 AM IST
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியை கவிழ்த்து விட்டு, கவர்னர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. திரிணாமுல் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து 107 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவுவதற்கு தயாராக உள்ளதாக முகுல்ராய் கூறியுள்ளார். Read More
Jul 12, 2019, 10:41 AM IST
திரிணாமுல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து ஒருங்கிணைந்த காங்கிரசின் தலைவராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்கலாம் என்று சுப்பிரமணிய சாமி ஆலோசனை கூறியுள்ளார். Read More
May 29, 2019, 15:19 PM IST
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அடுத்தடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தூக்கத்தை தொலைத்திருக்கிறார் Read More
May 18, 2019, 10:19 AM IST
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை முடிவடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் புள்ளி விபரங்களுடன் தயாராக காத்துக் கிடக்கின்றன. Read More
May 17, 2019, 13:25 PM IST
சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கில் தடயங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ.க்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது Read More
May 16, 2019, 08:34 AM IST
கொல்கத்தாவில் பாஜக பேரணியில் ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தின் காரணமாக மேற்கு வங்கத்தில், பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாக முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதிலும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் நடந்து கொண்டுள்ளதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார் Read More
Apr 11, 2019, 15:21 PM IST
வங்கமொழியில் தயாரிக்கப்பட்ட அரசியல் நையாண்டி திரைப்படத்திற்கு தடை விதித்ததற்காக மேற்கு வங்க அரசுக்கு ரூ.20 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். Read More
Mar 12, 2019, 20:28 PM IST
மேற்கு வங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். இதில், 41% பெண்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. Read More
Feb 18, 2019, 19:28 PM IST
Why pulwama attack takes place before election, மக்களவைத் தேர்தலுக்கு முன் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்று முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் மத்திய அரசு உதாசீனம் செய்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். Read More