May 5, 2021, 12:47 PM IST
மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடிக்கு ரூ.13,450 கோடியில் கட்டப்பட்டு வரும் வீட்டிற்கான செலவை வைத்து, 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். Read More
May 3, 2021, 12:30 PM IST
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து பல எம்எல்ஏக்கள், தற்போதைய தேர்தலில் 3 பேரைத் தவிர மற்றவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். Read More
Apr 29, 2021, 19:16 PM IST
தாங்கள் கேட்ட முழு அளவு ஆக்சிஜனை மத்திய அரசு தரவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லியின் ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 28, 2021, 19:21 PM IST
தேசிய அளவில் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்துவது, ஆக்சிஜன் சப்ளையை சீரமைப்பது போன்ற பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. Read More
Apr 28, 2021, 12:41 PM IST
மக்கள் பிணைக் கைதிகளை போல இருக்கின்றனர் – மோடியை சாடிய பன்னாட்டு ஊடகங்கள்! Read More
Apr 28, 2021, 12:30 PM IST
குஜராத் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபெண் உயிரிழந்தார். Read More
Apr 28, 2021, 07:22 AM IST
“தமிழகத்திற்குதான் முன்னுரிமை அளிக்க வேண்டும்” Read More
Apr 27, 2021, 21:08 PM IST
சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். Read More
Apr 26, 2021, 19:32 PM IST
கொரோனா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது குறைவுதான் என கூறுகிறது. Read More
Apr 26, 2021, 11:29 AM IST
தடுப்பூசி குறித்து வரும் வதந்திகளுக்கு பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். Read More