Feb 10, 2021, 10:57 AM IST
பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவின் தந்தையாக நடித்தவர் நாட்டுப்புற கலைஞர். அவர் நெல்லையில் மழைக்கு ஒழுகும் கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார். Read More
Dec 23, 2020, 13:25 PM IST
தமிழ் சினிமாவில் மிகப் பெரும் பாராட்டுக்களை குவித்த “பரியேறும் பெருமாள்” படத்தில் அட்டகாச நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகர் கதிர் மற்றும் நடிகை ஆனந்தி ஜோடி. மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்கள். Read More
Aug 1, 2019, 13:08 PM IST
மதயானைக் கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா என பல வெற்றி படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கதிர், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். Read More
Mar 20, 2019, 21:43 PM IST
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில், வெளியான பரியேறும் பெருமாள் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. `மாற்று சினிமா’, என்று அனைவராலும் கொண்டாடப்பட்டது. Read More
Feb 7, 2019, 09:39 AM IST
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூடன் அமெரிக்காவின் பிரிஸ்கோ நகரில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. Read More
Oct 23, 2018, 17:20 PM IST
பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஒரு இலக்கியம் என படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். Read More
Aug 24, 2019, 17:04 PM IST
இயக்குநர் ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ், சாதி வெறி பிடித்து, ஆணவக் கொலைகள் எனும் பெயரில், தாங்கள் பெத்த பிள்ளைகளையே கொல்லும் கொடூர நெஞ்சு படைத்த பெற்றோர்களுக்கு சவுக்கடி பாடம் நடத்தும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கியுள்ளார். Read More