Apr 6, 2021, 11:09 AM IST
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார். Read More
Apr 23, 2019, 15:09 PM IST
அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் தங்கள் வாகனங்களில் கட்சிக்கொடியைக் கட்டிக்கொள்ள அனுமதியில்லை என்றும், தலைவர்களின் படங்களை வாகனங்கள் ல் வைத்துக் கொள்ளவும் அனுமதியில்லை என போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது Read More
Apr 22, 2019, 12:39 PM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி அக் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளார் Read More
Apr 17, 2019, 11:31 AM IST
ஓட்டுக்கு துட்டு என்ற மோசமான கலாச்சாரத்தால், தமிழகம் மோசமான சாதனையை படைத்து உலக அளவில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் வாக்காளர்களா ?இல்லை அரசியல்வாதிகளா? என்பதை அலசி ஆராய்வதை விட இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன என்பதை யோசிக்க வேண்டிய தக்க தருணமும் இதுதான் என்பதை உணர வேண்டும் Read More
Apr 11, 2019, 18:41 PM IST
தமிழக அரசியல் கட்சிகள் குறித்து இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார் Read More
Feb 7, 2019, 18:43 PM IST
இந்தியாவில் அரசியல் கட்சிகள் இனிமேல் அனாமத்து விளம்பரங்களை பேஸ்புக்கில் வெளியிட முடியாது. தேர்தல் நெருங்கும் வேளையில் வாட்ஸ்அப் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து பேஸ்புக் நிறுவனமும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. Read More
Jan 31, 2019, 18:27 PM IST
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் பிறந்த தினம் நாளை (பிப்ரவரி1) கொண்டாடப்படுகிறது. காடுவெட்டி கிராமத்தில் பாமகவினர் இதற்கான ஏற்பாடு செய்துள்ளனர். அதேநேரத்தில் ராமதாஸுக்கு எதிரான குருவின் உறவினர்கள் காடுவெட்டிக்குள் நுழையவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 17, 2018, 21:38 PM IST
திமுகவில் மு.க. அழகிரியை மீண்டும் சேர்ப்பது இல்லை என்பதில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக இருக்கிறார். இதனால் தனிக்கட்சி தொடங்கி திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டணியை அழகிரி உருவாக்குவார் என்கின்றன அவரது ஆதரவாளர்கள். அண்ணா திமுகவைப் போல கலைஞர் திமுக என பெயர் வைப்பது குறித்தும் அழகிரி ஆதரவாளர்கள் விவாதிக்க தொடங்கிவிட்டனராம். Read More