Aug 12, 2019, 10:18 AM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லியின் சதம், புவனேஷ்குமாரின் அபார பந்துவீச்சு கைகொடுக்க, 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. Read More
Aug 4, 2019, 08:49 AM IST
மே.இ தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் போட்டியிலேயே வேகத்தில் மிரட்டிய இந்தியாவின் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். Read More
Jun 17, 2019, 09:07 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானால் எங்களை வெல்லவே முடியாது என்பதை இந்திய அணி மீண்டும் நிரூபித்துள்ளது Read More
Jun 10, 2019, 09:11 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அபார திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி ஆஸ்திரேலியாவை மிரளச் செய்தது Read More
May 29, 2019, 08:11 AM IST
இங்கிலாந்தின் கார்டிபில் நேற்று நடந்த பத்தாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேசம் இழந்து படுதோல்வியடைந்தது. Read More