Oct 12, 2019, 17:17 PM IST
தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என்று பிரதமர் மோடி, ட்விட்டரில் நன்றி தெரிவித்தார். Read More
Oct 10, 2019, 09:51 AM IST
தமிழகத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Oct 2, 2019, 15:24 PM IST
நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்றளவுக்கு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறார். கடந்த வருடம் இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறியதுடன் போலீஸ், கோர்ட் என்று அவரை வம்புகிழுத்தார். Read More
Oct 1, 2019, 12:31 PM IST
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறிப் பேசி வருவதால் குழப்பம் நீடிக்கிறது. Read More
Sep 30, 2019, 13:56 PM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Sep 30, 2019, 11:53 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்திற்கு எங்களை அதிமுக அழைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். Read More
Apr 27, 2019, 10:09 AM IST
பதினாறு வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் விருப்பப்பட்டு உறவு வைத்திருந்தால், அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு போடுவது தவறு என்று உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது Read More
Apr 16, 2019, 21:49 PM IST
'வீட்டுக்கு வீடு வாசற்படி' என்பார்கள். ஆம், எல்லா வீட்டுக்கும் வாசல் படிகள் இருப்பதுபோல் எல்லா குடும்பத்திலும் சண்டையும் இருக்கும். பல சண்டைகள், சமாதானத்தில் முடிந்து அதன்பின் கணவனுக்கும் மனைவிக்குமான உறவு வலுப்படும். ஊடலுக்குப் பின் காதல் என்று அதற்காகவே கூறப்படுகிறது. Read More