Oct 10, 2019, 13:35 PM IST
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான படம் ஹவுஸ் ஓனர் பட வெளியீட்டின்போது ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது. Read More
Jul 18, 2019, 11:12 AM IST
மேற்கு வங்கத்தில் 2021ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு இப்போதே பணியைத் தொடங்குகிறார் மம்தா பானர்ஜி. இந்த தேர்தலில் அவரது திரிணாமுல் கட்சி, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. Read More
Jun 17, 2019, 13:11 PM IST
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஒரேயொரு இடமாக தேனியில் மட்டும் எப்படியோ வென்றது. இரட்டை இலை, ஆளும்கட்சி செல்வாக்கு, மத்திய அரசு துணை என்று எல்லாமே இருந்து அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது Read More
Jun 15, 2019, 11:17 AM IST
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியால் துவண்டு போயுள்ள அதிமுகவுக்கு தெம்பூட்ட, தேர்தல்களில் சாணக்கியத்தனமான வியூகம் வகுத்து கட்சிகளுக்கு வெற்றி தேடித் தரும் பிரசாந்த் கிஷோரை துணைக்கு அழைக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி, நேற்றே இந்தக் காரியத்தை கனகச்சிதமாக முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது Read More
Jun 6, 2019, 21:15 PM IST
மே.வங்கத்தில் பாஜகவின் திடீர் விஸ்வ ரூபத்திற்கு தடை போட, தேர்தல் வியூகம் வகுப்பதில் நிபுணரான பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளார் மம்தா பானர்ஜி Read More