Nov 29, 2019, 17:06 PM IST
மக்களவையில் கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். Read More
Nov 28, 2019, 14:38 PM IST
கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா சொன்னது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More
Oct 3, 2019, 14:06 PM IST
பாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார். Read More
May 17, 2019, 15:53 PM IST
‘‘கோட்சேவை புகழ்ந்த பா.ஜ.க. வேட்பாளர் பிரக்யா சிங்கை ஒரு போதும் மன்னிக்கவே மாட்டேன்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார் Read More
May 17, 2019, 14:03 PM IST
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்ந்து பேசிய 3 பா.ஜ.க. பிரமுகர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார் Read More
May 16, 2019, 17:42 PM IST
தேச பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, ஒரு தேசபக்தர் என்றும், அவரை தேசத் துரோகி எனக் கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. Read More
Apr 2, 2019, 14:13 PM IST
இந்துக்கள் தீவிரவாதிகள் அல்ல என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு அவரது எதிர்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். நாதுராம் கோட்சே யார் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More