Oct 22, 2019, 16:50 PM IST
தல அஜித் நடித்தவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை இயக்கினார் சிறுத்தை சிவா. Read More
Oct 19, 2019, 20:11 PM IST
தல அஜித்குமார் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என 4 படங்களை இயக்கியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் சிவா. Read More
Oct 11, 2019, 18:11 PM IST
சர்வதேச மற்றும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கும் நடிகை அஷ்ரிதா ஷெட்டிக் கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. Read More
Oct 4, 2019, 18:55 PM IST
அருண் விஜய். விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் புதிய படம்அக்னி சிறகுகள். நவீன் இயக்குகிறார். இவர் மூடர்கூடம் படத்தை இயக்கியவர். திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று ஐரோப்பாவில் தொடங்கவுள்ளது Read More
Sep 25, 2019, 11:33 AM IST
பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவாஜி குறித்து விமர்சிக்கும் தொனியில் தான் பேசவில்லை என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளட்டும் என நடிகர் விவேக் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். Read More
Sep 3, 2019, 15:16 PM IST
தேனி அருகே நடந்த கோர விபத்தில் சிக்கிய பிரபல கேமராமேன் சிவா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். துணை நடிகர் தவசி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More
May 8, 2019, 22:19 PM IST
சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில் விஸ்வாசம் பட தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். Read More
Apr 25, 2019, 16:53 PM IST
`விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து டைரக்டர் சிவா, சூர்யாவை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். Read More
Apr 5, 2019, 21:05 PM IST
அஜித்தை வைத்து அடுத்தடுத்து படங்களைக் கொடுத்த இயக்குநர் சிவா, அடுத்த கட்டமாக சூர்யாவை இயக்கவிருக்கிறார். Read More
Mar 14, 2019, 20:48 PM IST
மும்பையில் ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததது. இடிபாடுகளில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read More