Jun 29, 2019, 12:13 PM IST
திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா அல்லது பிழைக்க வந்த பித்தளையா என்று தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலடித்துள்ளார். Read More
Jun 27, 2019, 19:27 PM IST
அ.தி.மு.க.வில் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தங்கத் தமிழ்ச்செல்வன், தி.மு.க.வில் சேரவிருக்கிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் சென்னைக்கு படையெடுத்துள்ளனர். அவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேருவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Jun 27, 2019, 10:43 AM IST
தங்கத் தமிழ்ச்செல்வனை அ.தி.மு.க.வில் சேர்ப்பதற்கு ஓ.பி.எஸ். அணி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அவரை கட்சியில் சேர்க்கக் கூடாது என்று குறிப்பிட்டு சென்னையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன Read More
May 18, 2019, 13:10 PM IST
அன்னபூரணி கோயில் கல்வெட்டில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று தன்னை குறிப்பிட்டதற்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார் Read More
May 17, 2019, 11:10 AM IST
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வேலூரில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் பணம் எடுக்கப்பட்டதால் அங்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், அ.ம.மு.க. சார்பில் தங்கத் தமிழ்செல்வன், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டனர் Read More
Apr 17, 2019, 12:56 PM IST
ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு வருமானவரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தி, ஒன்றரை கோடி ரூபாய் எடுத்தனர். அப்போது அவர்களை தடுத்த அக்கட்சியின் தொண்டர்களை விரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடநாட்டு பத்திரிகைகளிலும் இன்று இந்த செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது Read More