Dec 1, 2019, 12:29 PM IST
மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
Nov 26, 2019, 08:04 AM IST
மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு பொறுப்பேற்றது சரியா என்பது குறித்தும், அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று காலை 10.30 மணிக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கவுள்ளது. Read More
Jun 30, 2019, 13:48 PM IST
தமிழக சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை வாபஸ் பெற்றதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புது விளக்கம் கொடுத்துள்ளார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரின் பதவி பறிபோய்விடக் கூடாது என்பதால் தான் பின் வாங்கியதாகவும், திமுக பதுங்குவது பாயத்தான் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
May 28, 2019, 10:23 AM IST
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் ஜுன் 10-ந் தேதி தொடங்குகிறது. சபாநாயகர் தனபால் மீது திமுக தரப்பு கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதும் இந்த கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது Read More
May 27, 2019, 08:54 AM IST
ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், பா.ஜ.க.வுக்கு ‘300 பிளஸ்’ என்று நான் சொன்னதை பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், பா.ஜ.க. அரசுக்கு ஆதரவான அலையே இந்த தேர்தலில் வீசியது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் Read More
May 20, 2019, 13:01 PM IST
மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். தமிழகத்தைப் பொறுத்தவரை கருத்துக் கணிப்பு என்பது வெறும் கருத்துத் திணிப்பு தான் என்றும் அது பொய்த்துவிடும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் Read More
Apr 30, 2019, 22:15 PM IST
தேர்தலில் வெல்லப் போவது யார் என்று அறிந்து கொள்ள மே 23ம் தேதி வரை காத்திருக்காமல், அதற்கு முன்பாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஆடு புலி ஆட்டத்தை துவங்கியுள்ளன. இந்த ஆட்டத்தால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Apr 26, 2019, 21:06 PM IST
நடுநிலைமை தவறி, மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் Read More
Apr 12, 2019, 20:22 PM IST
நாட்டிலேயே மிகவும் மோசமான ஒரு அமைப்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளதாகவும், பாஜகவின் ஒரு அங்கமாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஓட்டு மெஷின்கள் மீது நம்பிக்கை இல்லை. மீண்டும் பழைய வாக்குச் சீட்டை முறையை கொண்டு வர வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லியில் தர்ணா நடத்தப் போவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். Read More
Jun 24, 2017, 11:18 AM IST
மக்களிடையே நம்பிக்கையை இழக்கும் பதஞ்சலி தயாரிப்புகள் Read More