Nov 14, 2019, 16:25 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கும் நிலையில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 குறித்த தகவல்கள் நேற்று தீயாக பரவியது. Read More
Sep 19, 2019, 16:31 PM IST
தளபதி 65 படத்தை இயக்குநர் பேரரசு இயக்கவுள்ளார் என்ற செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், அது தொடர்பாக பேரரசு மனம் திறந்துள்ளார். Read More
Sep 11, 2019, 19:39 PM IST
விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய்யை இயக்கவுள்ளார். இந்நிலையில் விஜயின் 65வது படத்தை இயக்குனர் பேரரசு இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More