Apr 1, 2019, 14:29 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான கோவை புற நகர் மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More
Mar 29, 2019, 14:31 PM IST
பொள்ளாச்சி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துவிட்டு சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐக்கு மாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. Read More
Mar 26, 2019, 10:28 AM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More
Mar 13, 2019, 09:59 AM IST
பொள்ளாச்சி என்றலே தென்னைகள் நினைவுக்கு வந்த நிலை மாறி, பாலியல் சம்பவத்தால் தங்களது ஊரின் பெயர் கெட்டுவிட்டதே என்று, ஊர்வாசிகள் வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர். Read More
Mar 12, 2019, 19:07 PM IST
பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, திமுக எம்.பி. கனிமொழி, பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். Read More
Mar 11, 2019, 22:09 PM IST
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், கூட்டணி போதையில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக, அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் மற்றும் இளைஞரணி செயலாளர் ஜெய் ஆனந்த் திவாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 11, 2019, 20:57 PM IST
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். Read More