Aug 31, 2019, 10:06 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் மயங்க் அகர்வாலின் அரைசதம் கைகொடுக்க, முதல்264/5 நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Aug 30, 2019, 23:05 PM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி தடுமாறி வருகிறது. Read More
Aug 30, 2019, 09:11 AM IST
மே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா இன்று மோது கிறது. டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் வெற்றி மேல் வெற்றி பெற்றது போல், கிங்ஸ்டனில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் சாதித்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தெம்பாக களமிறங்குகிறது. Read More
Aug 26, 2019, 09:08 AM IST
ஆன்டிகுவாவில் நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 2-வது இன்னிங்சில் பும்ராவும், இஷாந்தும் மே.இ.தீவுகளை துவம்சம் செய்ய 100 ரன்களில் அந்த அணி பரிதாபமாக சுருண்டது. Read More
Aug 12, 2019, 10:18 AM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லியின் சதம், புவனேஷ்குமாரின் அபார பந்துவீச்சு கைகொடுக்க, 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. Read More
Aug 11, 2019, 20:14 PM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. Read More
Aug 9, 2019, 09:28 AM IST
இந்தியா மற்றும் மே.இந்திய தீவுகள் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி, அடிக்கடி மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் பாதியில் ரத்தானது. Read More
Aug 8, 2019, 21:27 PM IST
மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியதால் 43 ஓவர் போட்டியாக நடைபெறுகிறது. Read More
Aug 4, 2019, 08:49 AM IST
மே.இ தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் போட்டியிலேயே வேகத்தில் மிரட்டிய இந்தியாவின் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். Read More
Jul 21, 2019, 20:53 PM IST
மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் அடுத்தமாத தொடங்க உள்ள நிலையில் ஒரு நாள் , டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Read More