Feb 20, 2021, 11:41 AM IST
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் சென்று இப்போது ஹாலிவுட்டையும் தொட்டிருக்கிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. திறமையாளர்களுக்கு எங்கும் இடம் உண்டு என்பதை ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து பல ஹீரோக்கள் நிரூபித்து வருகின்றனர். Read More
Dec 30, 2020, 10:24 AM IST
பிரபல நடிகர் தனது சம்பளத்தை ரூ 135 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இவர் ஹாலிவுட் நடிகர் அல்ல, இந்திய நடிகர் தான். கோலிவுட் ஹீரோக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம் வாங்குகிறார். நடிகர் விஜய் தனது 65வது படத்துக்கு 100 கோடி சம்பளம் பேசி இருக்கிறார். Read More
Dec 21, 2020, 13:18 PM IST
நடிகர் தனுஷ் கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு தாவி இருக்கிறார். ஏற்கனவே தி எக்ஸ்டர்னரி ஜர்னி ஆப் ஃபக்ரி என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார் தனுஷ். Read More
Nov 20, 2020, 09:54 AM IST
ஷங்கர் இயக்க ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இவர் இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கிறார். சமீபத்தில் தமிழில் வெளியான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். தமிழில் இயக்கிய ராகவேந்திரா லாரன்ஸ் இப்படத்தை இந்தியிலும் இயக்கினார். Read More
Dec 6, 2018, 11:21 AM IST
ரஜினி நடித்து கடந்த வாரம் வெளியாக 2.0 படம் 2 வாரங்களில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. Read More
Nov 28, 2018, 19:48 PM IST
ரஜினி நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More