Jan 17, 2021, 14:35 PM IST
சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு திரைக்கு வரும் போது இது தன்னுடைய கதை என்று சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். Read More
Oct 3, 2020, 13:45 PM IST
தியேட்டரில் கூட்டம் அலைமோதும் எம்ஜிஆர் தவிர சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட மற்றும் அதன்பிறகு வந்த எல்லா நடிகர்கள் படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் சில்க் ஸ்மிதா. Read More
Aug 26, 2020, 09:53 AM IST
தல அஜீத் மகளாக விஸ்வாசம் மற்றும் என்னை அறிந்தால் படங்களில் நடித்தவர் அனிகா. இவர் தற்போது குமரி ஆகிவிட்டார். ஆனாலும் தல ரசிகர்கள் அனிகாவை குழந்தை போலவே பார்க்கிறார்கள். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் அனிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை இணைய தளத்தில் பகிர்கிறார். Read More
Mar 21, 2020, 14:54 PM IST
கொரோனா பாதித்த இந்தி சினிமா பாடகி கனிகா கபூர் அலட்சியமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Oct 30, 2019, 22:13 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வி.சி.குகநாதன் இயக்கத்தில் 1982 ம் ஆண்டு திரைக்கு வந்த படம் தனிக்காட்டு ராஜா. Read More
Oct 2, 2019, 15:24 PM IST
நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்றளவுக்கு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறார். கடந்த வருடம் இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறியதுடன் போலீஸ், கோர்ட் என்று அவரை வம்புகிழுத்தார். Read More
Sep 13, 2019, 16:47 PM IST
நீண்ட கால இடைவெளிக்குப் பின், தற்போது விஜய்சேதுபதியுடன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார், நடிகை கனிகா. Read More
Aug 8, 2019, 14:05 PM IST
தகவல் தொழில்நுட்பத் துறையை கூடுதலாக பெற்றுள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிலவரம் பற்றி இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. Read More
Aug 8, 2019, 10:12 AM IST
அரசு கேபிள் டிவி விவகாரத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை சரமாரியாக விமர்சித்ததுடன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் புகார் வாசித்ததே, அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் தூக்கியடிக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பகிரங்கமாக குற்றம் சாட்டி பேட்டி அளித்த 10 மணி நேரத்திலேயே மணிகண்டனை டிஸ்மிஸ் செய்து, இரண்டரை ஆண்டு காலத்தில் முதல் முறையாக அமைச்சர் ஒருவரை டிஸ்மிஸ் செய்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டியுள்ளது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 7, 2019, 22:33 PM IST
minister manikandan removed from the post, Read More