Jan 11, 2021, 17:34 PM IST
மலையாள சினிமா துறைக்கு கேரள அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. இதன்படி மின்சாரத்திற்கான நிலைக் கட்டணம், சொத்து வரி, கேளிக்கை வரி ஆகியவற்றில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More
Sep 27, 2020, 16:41 PM IST
கன்னட திரையுலகில் மிகவும் புகழ் பெற்ற ஜோடிகள் என்றால் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜ் மட்டுமே..இவர்களுக்கு ரசிகர்களின் பட்டாளம் மிகவும் அதிகமாக உள்ளது. Read More
Apr 9, 2018, 09:13 AM IST
காவிரி போரட்டத்தில் ஒதுங்கி கொண்ட அஜித்! Read More
Apr 8, 2018, 19:17 PM IST
சினிமா துறையினர் வைத்த நான்கு கோரிக்கைகள்.. Read More