May 23, 2019, 07:59 AM IST
மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தான் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Dec 4, 2018, 17:01 PM IST
கேரள மாநிலத்தின் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் காங்கோ காய்ச்சல் எனப்படும் ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது வளர்ப்பு விலங்குகள், வனவிலங்குகள் மற்றும் மனிதரையும் தாக்கவல்லது. Read More
Dec 3, 2018, 17:26 PM IST
டெங்கு காய்சசலால் பாதிக்கப்பட்டு சென்னை மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். Read More
Oct 26, 2018, 21:44 PM IST
தமிழ் நாட்டில் தற்போது தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவிக் கொண்டுவருகிறது வந்தப்பின் காற்பதை விட வருமுன் காப்பது மிகச்சிறந்தது Read More
Oct 23, 2018, 20:02 PM IST
டெங்கு கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி இல்லாமலும் இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். Read More
Oct 17, 2018, 20:08 PM IST
மதுரை அருகே அதி வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Sep 27, 2018, 20:20 PM IST
உடலின் உள்ளே இருக்கும் தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலின் வெப்பநிலை வெளியேற்றும் உன்னத செயல்தான் காய்ச்சல் Read More
Sep 11, 2018, 10:48 AM IST
எலிகள் மற்றும் எலிகளிலிருந்து மனிதர்களுக்கு அனுப்பப்படும் ஒரு பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் சிறுநீர் மற்றும் சளி சுரப்பிகளின் மூலம் பரவ ஏதுவாக உள்ளது. Read More
Sep 5, 2018, 08:18 AM IST
கேரளா மாநிலத்தில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Sep 1, 2018, 11:31 AM IST
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் எலி காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். Read More