Nov 29, 2018, 22:43 PM IST
கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாமல் இன்னும் பல மாவட்டங்களில் மக்கள் அவதிபடுகின்றனர். பலர் தங்களின் வாழ்வதாரத்தை இழந்து உணவின்றி, குடிநீரின்றி, மாற்று துணியின்றி தத்தளித்து வருகின்றனர். Read More
Nov 29, 2018, 20:00 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அவசர உதவியாக 10 கோடி ரூபாயும், டெல்டா மாவட்ட பகுதி மக்களுக்கு உதவும் வகையில் 14 நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More
Nov 27, 2018, 12:59 PM IST
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை பார்வையிட்ட வைகோ விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திறந்த வேனில் நின்று பேசினார். Read More
Nov 26, 2018, 14:14 PM IST
கஜா, தானே, ஒக்கி.. பெயர்கள் பல சூட்ட சுழன்றடித்தாய் நிஜம்தான் பொய்யில்லை.. படகுகள், பயிர்கள் மூழ்கடிக்கப் பெய்தாயே பெருமழை மீள வழியில்லை.! Read More
Nov 26, 2018, 14:01 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தான் உண்டியலில் சேமித்து வைத்த 12,400 ரூபாய் பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. Read More
Nov 25, 2018, 18:15 PM IST
புயல் மறுசீரமைப்புப் பணி நடைபெறுவதால் நாகை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை திங்கட்கிழமை (நவ.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 24, 2018, 17:12 PM IST
புதுக்கோட்டையில் மின்கம்பம் பழுது பார்த்த பணியின்போது, மின்சாரம் தாக்கி மயங்கிய ஊழியர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். Read More
Nov 24, 2018, 07:45 AM IST
கஜா புயல் பாதிப்பால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட, மத்திய குழு நேற்றிரவு சென்னை விரைந்தது. Read More