Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Sep 25, 2019, 14:25 PM IST
அமெரிக்காவில் ஹவ்டி மோடி கொண்டாடிய பிரதமர் மோடி, ஹவ்டி விவசாயி, ஹவ்டி யூத்? என அவர்களிடம் விசாரி்ப்பாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. Read More
Sep 23, 2019, 13:45 PM IST
பிரதமர் மோடியின் ஹுஸ்டன் பேச்சை கிண்டலடித்து, திகார் சிறையில் உள்ள ப.சிதம்பம் ட்விட் பதிவிட்டிருக்கிறார். Read More
Sep 21, 2019, 10:20 AM IST
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஹுஸ்டன் நகரில் நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவருடன் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். Read More
May 2, 2018, 10:10 AM IST
உலகமெங்கும் 630 நகரங்களில் தினமும் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வரும் 70 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது ஊபர் நிறுவனம். Read More