Dec 2, 2019, 17:16 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடித்தவர் அர்ஜூன் தாஸ். Read More
Oct 23, 2019, 23:11 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி. இப்படம் நாளை மறுதினம் 25ம் தேதி திரைக்கு வருகிறது. இது தீபாவளியையொட்டி 2 நாட்களுக்கு முன்னதாக ரசிகர்களுக்கு விருந்தாக ரிலீஸ் செய்யப்படுகிறது. Read More
Oct 22, 2019, 16:50 PM IST
தல அஜித் நடித்தவீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை இயக்கினார் சிறுத்தை சிவா. Read More
Oct 20, 2019, 18:32 PM IST
பிகில் படம் தீபாவளிக்கு வர உள்ள நிலையில் தளபதி 64 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இப்படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடிக்கிறார். Read More
Oct 20, 2019, 17:32 PM IST
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவாளிக்கு 2 நாட்களுக்கு முன்பாக 25ம் தேதி திரைக்கு வருகிறது கைதி. ஹாலிவுட் பாணி படங்கள்போல் சில ஒரு நாள் இரவில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டிருக்கும். Read More
Oct 19, 2019, 15:55 PM IST
தல அஜித்தின் 60வது புதிய படத்திற்கு நேற்று திடீரென்று பூஜை போடப்பட்டதுடன், வலிமை என்று டைட்டிலும் அறிவிக்கப்பட்டது. Read More
Oct 6, 2019, 17:16 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்-64 படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். Read More
Oct 5, 2019, 09:17 AM IST
விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. Read More