May 17, 2019, 17:40 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் 26 சென்ட் நிலத்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம் வாங்கியிருந்தது. இந்த நிலத்தை சங்கத்தின் பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமல் விற்றுள்ளனர். இது தொடர்பாக, சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நடேசன், செல்வராஜ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, சங்கத்தின் இப்போதைய நி்ர்வாகிகள் நோட்டீஸ் அனுப்பினர். இவர்களில் காளை இறந்து விட்டார். மற்ற நான்கு பேருக்கு 2 முற Read More
Mar 25, 2019, 18:47 PM IST
இரண்டு நாட்களுக்கு முன்பு கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ராதாரவி, நயன்தாரா குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. Read More
Mar 25, 2019, 09:45 AM IST
நடிகை நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய கருத்து சர்ச்சையாக வெடித்தது. எனவே, திமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 29, 2018, 18:41 PM IST
நடிகர் ராதாரவிக்கு மலேசியாவில் டத்தோ பட்டம் கொடுத்தது யார் என புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் பாடகி சின்மயி. Read More
Jan 27, 2018, 10:08 AM IST
கமல் சொந்த ஊரையே பார்த்ததில்லை விஷாலுக்கு கையெழுத்து போட 10 பேர் இல்லை - ராதாரவி Read More