Jun 4, 2019, 09:25 AM IST
கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் சுமார் 600 கோடி வசூலை உலகளவில் ஈட்டியது. Read More
May 1, 2019, 11:50 AM IST
சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தின் ஷூட்டிங் மும்பையில் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. அதேபோல. ராகவா லாரன்ஸும் காஞ்சனா இந்தி ரீமேக்கிற்காக மும்பையில் குடி கொண்டுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்தை சந்தித்த ராகவா லாரன்ஸ் அவரிடம் ஆசி பெற்றுள்ளார். Read More
Apr 9, 2019, 09:49 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 167வது படத்தின் தலைப்பு தர்பார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Dec 17, 2018, 21:12 PM IST
பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்கு பிடித்த தமிழ் படம் என்றால் அது விக்ரம் வேதா தானாம். Read More
Dec 10, 2018, 09:53 AM IST
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி ஒரு மகா நடிகன் என ரஜினி புகழ்ந்து தள்ளினார். Read More
Jun 6, 2018, 12:35 PM IST
காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. இது தொடர்பாக  கன்னட அமைப்புகள், என்னை சந்தித்து பேசி இருக்கலாம். Read More
May 19, 2018, 14:49 PM IST
Kamal Haasan asks Rajnikanth to voice out for common causes Read More