Oct 17, 2020, 13:11 PM IST
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார் Read More
Jul 1, 2019, 19:46 PM IST
ரூ. 2 கோடி செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கும் அவரது மனைவி ராதிகா சரத்குமாருக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது Read More
Jun 14, 2019, 22:06 PM IST
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விஷால் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையாகியுள்ளது. நடிகர் சரத்குமார் மீது விஷால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரது மகள் வரலட்சுமி கடும் பதிலடி கொடுத்த நிலையில், ராதிகா சரத்குமாரும் கடுமையான பதில் விமர்சனம் செய்துள்ளார். உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூடைகளை சுமந்து கொண்டு அடுத்தவர் மீது பழி சுமத்துவது, பிச்சைக்காரன் வாந்தி எடுப்பது போல உள்ளது என ராதிகா விமர்சித்துள்ளார் Read More
Mar 3, 2019, 13:12 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்துப் பேசினார். விஜயகாந்துடன் அரசியல் பேசியதாகவும் கூட்டணி பற்றிய முடிவெடுப்பது அவருடைய கையில் தான் உள்ளது என்றும் சரத்குமார் தெரிவித்தார். Read More
Feb 5, 2018, 12:48 PM IST
சரத்குமார், சீமான் புதிய கூட்டணி - இணைந்து செயல்பட முடிவு Read More