Mar 6, 2021, 21:06 PM IST
வாரம் ஒருமுறை போலீசாருக்கு விடுமுறை விடுங்க., அதுவே என் கடைசி ஆசை என, போலீஸ்காரர் ஒருவர், அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி, முகநுாலில் பதிவிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 10, 2021, 09:16 AM IST
பேஸ்புக் நேரலையில் தோன்றி தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்க சமயத்தில் அவரது நண்பர்கள் தலையிட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. Read More
Dec 29, 2020, 12:35 PM IST
போலீசின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் கணவன், மனைவி தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 19, 2020, 18:43 PM IST
முன்னாள் தமிழக அமைச்சரும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா இன்று காலை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஆபத்தான சூழ்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 26, 2020, 17:51 PM IST
பெற்ற மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்ரீரங்கம் ஆற்றில் வயதான தம்பதியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் உள்ள அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று முன்தினம் ஒரு வயதான தம்பதியினர் வந்தனர். Read More
Apr 23, 2019, 07:51 AM IST
நாமக்கல்லில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பாட்டி கண்டித்ததால், மலைக்கோட்டையில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர் Read More
Feb 4, 2019, 09:19 AM IST
மீன் குழம்பு கேட்டு மாமியார் வாக்குவாதம் செய்ததால் மருமகள் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 7, 2018, 21:06 PM IST
உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் நகர காவல் கண்காணிப்பாளர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். Read More
Jul 11, 2018, 08:43 AM IST
சென்னையில் ஆயுதப்படை பெண் காவலர் அம்பிகா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 19, 2018, 12:10 PM IST
சுரேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். Read More