Jan 27, 2021, 19:30 PM IST
இதனால், டிக்டாக், ஹலோ செயலி வாடிக்கையாளர்கள் பெரும் வேதனையடைந்தனர். ஆனால், பெற்றோர்கள் சந்தோஷம் அடைந்தனர். Read More
Jan 26, 2021, 21:05 PM IST
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. Read More
Jan 24, 2021, 14:01 PM IST
தண்டவாளம் அருகே நின்றுகொண்டு டிக் டாக் செய்து கொண்டிருந்த வாலிபர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி அருகே நடந்துள்ளது. Read More
Oct 19, 2020, 20:25 PM IST
டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்ட 10 நாட்களிலேயே அந்தத் தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது. Read More
Aug 3, 2020, 10:06 AM IST
சீனாவைச் சேர்ந்த டிக்டாக் ஆப்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு மைக்ரோ சாப்ட் முயற்சித்து வருகிறது.இந்தியா-சீனா எல்லையில் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் சீனா நாட்டு நிறுவனங்களின் 55 மொபைல் ஆப்ஸ்களுக்கு(செயலி) தடை விதிக்கப்பட்டது. Read More
Jul 25, 2019, 13:41 PM IST
குஜராத்தில் லாக் அப் முன்பாக இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடி, டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். Read More
Jul 10, 2019, 18:16 PM IST
நெறிமுறைகளை மீறிய பயனர்களின் கணக்குகளை டிக்டாக் சமூக ஊடக தளம் முடக்கியுள்ளது. டிக்டாக் நிறுவனத்தால் முடக்கப்பட்ட பயனர், தம் கணக்கினுள் நுழையவோ, பதிவேற்றம் செய்யவோ, ஏனைய பதிவுகளோடு தொடர்பு கொள்ளவோ இயலாது. Read More
Jun 18, 2019, 18:02 PM IST
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குமார். இவர் டிக் டாக் செயலியில் தொடர்ந்து சாகசம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார் Read More
Apr 24, 2019, 00:00 AM IST
சீனாவில் இருந்து டிக்-டாக் என்னும் செயலி கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டனர், அதனால் தீமை விளைவிக்கும் இந்த செயலிக்கு தடை விதிக்க கோரி எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வலக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்-டாக் செயலியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. Read More
Apr 19, 2019, 18:53 PM IST
இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர் தான் அதிகளவில் டவுன்லோடு செய்யப்படுவதாக ஏபிகே மிரர் வெப்சைட் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. Read More