Jan 17, 2021, 12:24 PM IST
மங்களூரு- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. Read More
Dec 29, 2020, 12:35 PM IST
போலீசின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் கணவன், மனைவி தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 18, 2020, 20:27 PM IST
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 19, 2020, 11:56 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது நெருங்கிய உறவினர்களின் மரண இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கூட யாராலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக நேரலையாக வெப் காஸ்டிங் மூலம் ஒளிபரப்ப திருவனந்தபுரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. Read More
Oct 12, 2020, 17:34 PM IST
எம்ஏ, பிஎட் படித்தும் வேலை கிடைக்காததால் வறுமையில் வாடிய இளம்பெண் ரயில் ஏறி கேரளாவில் இருந்து டெல்லிக்கு பிரதமரை பார்க்கப் புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது நாடு முழுவதும் வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. வேலை கிடைக்காத பலர் தற்கொலை முடிவுக்குச் சென்று விடுகின்றனர். Read More
Sep 22, 2020, 11:50 AM IST
கடந்த இரு தினங்களுக்கு முன் கேரளாவில் 3 அல் கொய்தா தீவிரவாதிகள் பிடிபட்ட நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் மேலும் 2 தீவிரவாதிகளை என்ஐஏ கைது செய்தது. கடந்த இரு தினங்களுக்கு முன் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, மேற்குவங்க மாநிலம், கேரளா உள்பட 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது Read More
Jun 16, 2018, 21:39 PM IST
சந்தேகத்திற்கு இடமாக ஒரு பொட்டலம் இருந்துள்ளது அதை துப்புரவு ஊழியர்கள் பிரித்து பார்த்துள்ளனர். Read More