Dec 2, 2020, 13:58 PM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. Read More
May 13, 2019, 15:09 PM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம் போல் மீண்டும் ஒரு பெரும் கொந்தளிப்பு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது Read More
Apr 23, 2019, 00:00 AM IST
ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில், 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூட உத்தரவிட்டது. Read More
Apr 11, 2019, 13:37 PM IST
காவிரி டெல்டா மாவட்டங்களில் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. Read More
Mar 19, 2019, 22:07 PM IST
ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். Read More
Jan 22, 2019, 16:14 PM IST
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது. Read More
Jun 8, 2018, 10:05 AM IST
தூத்துக்குடியில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்குத்தான் முன்னுரிமை தரப்படும். Read More