Aug 1, 2024, 16:23 PM IST
சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி கபா . சினிமா தயாரிப்பாளரான இவருக்கு சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவிந்தர் சந்திரசேகர் அறிமுகமானார். நாளடைவில் தொழில் தொடங்குவதற்காக பார்ட்னட்ராக சேரும் அளவுக்கு நெருக்கம் கொண்டுள்ளனர். Read More
Aug 1, 2024, 16:12 PM IST
வயநாடு நிலச்சரிவில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பல திசைகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பிரபலங்களும் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை நிகிலாவும் களத்தில் இறங்கி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். Read More
May 4, 2021, 15:29 PM IST
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More
Apr 28, 2021, 18:48 PM IST
பிக் பாஸ் சாண்டியின் மனைவிக்கு வீட்டிலே நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகின்றது. Read More
Apr 22, 2021, 11:03 AM IST
மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. Read More
Apr 16, 2021, 20:33 PM IST
தான் இறுதி ஊர்வலம் அமைய வேண்டும் என்று கூறியிருந்தாராம். அதன்படி தற்போது நடக்க இருக்கிறது. Read More
Apr 16, 2021, 15:42 PM IST
தமிழ்த் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடிகர் மிதுன் மாணிக்கம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. Read More
Apr 15, 2021, 19:29 PM IST
அஞ்சயநாத்ரி மலையை ஒரு மத சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. Read More
Apr 14, 2021, 18:10 PM IST
ராகுல் காந்தி எச்சரித்தது சரியென்றே உணர்த்தியுள்ளது. Read More
Apr 12, 2021, 21:15 PM IST
மிக முக்கியாமானதாக பார்க்கப்படுவதால் இவரின் பணியும் உன்னிப்பாக கவனிக்கப்படும். Read More