Jan 30, 2021, 19:00 PM IST
தாங்கள் எனக்கு கறவை மாடு வாங்கி தரக் கோரி மனு அளித்துள்ளார். Read More
Jun 11, 2019, 09:37 AM IST
முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், ஆந்திர மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என பின்னர் தெரிய வந்தது. அதிகாரப்பூர்வமற்ற செய்தியை நம்பி சுஷ்மாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பின்னர் அந்தப் பதிவை அவசர அவசரமாக நீக்கிய கூத்து நடந்தேறியுள்ளது Read More
May 20, 2019, 16:59 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் எல்லா சேனல்களுமே பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என கூறியிருப்பதால், இதில் பா.ஜ.க. சதி எதுவும் இருக்குமோ என்று எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் மூழ்கியுள்ளன Read More
May 3, 2019, 12:49 PM IST
சபாநாயகர் அனுப்பிய 185 பக்க நோட்டீசுக்கு விளக்கமளிக்க ஒரு வாரமே அவகாசம் கொடுத்துள்ளதால், சமாதானமாக போவதா? வீம்பு பிடிப்பதா? என்ற இரு வேறு மனநிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது Read More
Apr 23, 2019, 10:19 AM IST
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு உட்கட்சிப் பூசலே காரணம் என்று கூறப்படுகிறது. ஒட்டப்பிடாரத்தில் தனது மகனுக்கு சீட் தராவிட்டால், சுயேச்சையாக களமிறங்கப் போவதாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க.வை மிரட்டுகிறாராம்! Read More
Mar 22, 2019, 10:18 AM IST
இடைத்தேர்தல் நடைபெறும் பெரியகுளம் தொகுதியில் அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சென்னையில் அரசுப் பணியில் இருக்கும் முருகனுக்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Feb 24, 2019, 15:50 PM IST
மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டமும், தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கான சிறப்புத் தொகுப்புத் தொகை ரூ 2000 வழங்கும் திட்டமும் இன்று தொடங்கப்பட்டது. Read More
Oct 28, 2018, 14:11 PM IST
அதிமுகவின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் கூறினார். Read More