Dec 26, 2020, 09:12 AM IST
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று(டிச.25) சென்னைக்கு வந்தார். கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். Read More
Dec 25, 2020, 20:26 PM IST
6 கோடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. Read More
Aug 23, 2020, 13:47 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவிய நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது, இதனால் வர்த்தக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், படப்பிடிப்புகள் எல்லாம் முடங்கின. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர், பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. Read More
Oct 24, 2019, 13:29 PM IST
அடுத்து வரும் ஜார்கண்ட் மற்றும் டெல்லி சட்டசபைத் தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். Read More
Oct 9, 2019, 18:57 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஒரே தவணையில் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். Read More
Aug 31, 2019, 13:00 PM IST
யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை என்பதுதான் மிகப் பெரிய தண்டனை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. Read More
Jun 18, 2018, 15:32 PM IST
Javadekar refused that tamil language is not removed from cbse Read More