Nov 19, 2020, 13:45 PM IST
ராகுல்காந்தியையும், மன்மோகன்சிங்கையும் தனது புத்தகத்தில் ஒபாமா அவமதித்துள்ளதாக கூறி, உத்தரப்பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Nov 13, 2020, 12:17 PM IST
ஆசிரியரை கவரும் ஆசை கொண்ட மாணவராக இருந்தாலும், ஆழமாக கற்க விரும்பாதவராக ராகுல்காந்தி உள்ளார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறியிருக்கிறார். Read More
May 30, 2019, 19:12 PM IST
விழாவுக்கு போக முடியாமல் கோட்டை விட்டனர் இரண்டு முதல்வர்கள். ஆச்சரியமாக உள்ளதா? Read More
May 16, 2019, 11:36 AM IST
இந்து தீவிரவாதி என்று பேசி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது Read More
May 15, 2019, 14:56 PM IST
இந்து தீவிரவாதி என்று ம்க்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசியதற்கு எதிராக பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது Read More
May 9, 2019, 13:06 PM IST
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளில் இரட்டை குடியுரிமை வைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம் . வெற்று காகிதங்களை அடிப்படையாக கொண்டு ராகுலை பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது Read More
May 1, 2019, 12:43 PM IST
ஐபிஎல் போட்டிக்கும் பெங்களூரு அணிக்கும் ராசியே இல்லை போல, இந்திய அணியின் கேப்டன் கோலி, அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் போன்ற பல சிறப்பான வீரர்களை கொண்டிருந்தும் பெங்களூரு அணியால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. ஏன் அதை நெருங்கக் கூட முடிவதில்லை. Read More
Mar 4, 2019, 15:02 PM IST
தமிழக அரசின் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. Read More
Feb 14, 2019, 15:28 PM IST
இந்தியாவின் பெரும் தொழில் அதிபர் அனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில் திருத்தம் செய்த நீதிமன்ற பதிவாளர்கள் 2 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More
Jan 4, 2019, 09:13 AM IST
மும்பையில் தொழிலதிபர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து 1 கோடியே 86 லட்சம் அபகரிக்கப்பட்டுள்ளது. அவரது மொபைல் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து இக்கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது. Read More