Aug 21, 2020, 22:10 PM IST
நல்லகண்ணுவின் மகள் ஆண்டாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். Read More
May 12, 2019, 12:14 PM IST
தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான மூத்த தோழர் நல்லகண்ணு, காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்து வறுமையில் வாடி மறைந்த கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று வீடு வழங்க தமிழக அரசு உறுதியளித்துள்ளது. Read More
May 11, 2019, 19:11 PM IST
தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான மூத்த தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் Read More
May 11, 2019, 14:07 PM IST
பெயருக்கு ஏற்றாற்போல் நேர்மைக்குப் பெயர் போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு, சென்னை மாநகராட்சி காலி செய்யச் சொன்னதால் 12 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்த அரசுக் குடியிருப்பு வீட்டை காலி செய்து தனியார் வீட்டில் குடியேறினார்0 Read More
May 1, 2019, 00:00 AM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு தற்போது ஆவணப்படமாக எடுக்கப்படுகிறது. Read More
Dec 20, 2018, 20:16 PM IST
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ஜிப்சி படத்தின் புரொமோஷன் பாடல் ஒன்றில் சமூக ஆர்வலர்கள் சிலர் நடித்துள்ளனர். Read More