Apr 17, 2021, 21:04 PM IST
கோஸ்வாமியின் இந்தப் பதிவு ரசிகர்களை தற்போது கவர்ந்தது. Read More
Jan 27, 2021, 19:49 PM IST
ஐந்து பெளலர்களுடன் களமிறங் வேண்டும் என்பதாலும், குல்தீப்பை எடுக்க முடியவில்லை. Read More
Jan 27, 2021, 19:48 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அரங்கேற்றம் நடத்தி அற்புத சாதனை படைத்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானை தனது தந்தையுடன் சென்று சந்தித்தார். Read More
Jan 25, 2021, 19:21 PM IST
4-வது டெஸ்ட்டில் இருவரது அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. Read More
Jan 17, 2021, 17:31 PM IST
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும். Read More
Jan 17, 2021, 13:00 PM IST
பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்சில் 336 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். Read More
Jan 17, 2021, 11:55 AM IST
முதல் இன்னிங்சில் அனைத்து முக்கிய வீரர்களும் ஆட்டமிழந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியாவை பந்து வீச்சாளர்களும், புதுமுக வீரர்களுமான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். Read More
Oct 24, 2020, 14:56 PM IST
அண்டை நாடுகள் நாடுகளுடனான போரில் பயன்படுத்தப்பட்ட டேங்க் ஒன்று வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து. இந்த டாங்க் 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா சீனா மற்றும் இந்தியா பாகிஸ்தான் போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது Read More
Nov 25, 2019, 22:24 PM IST
மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More
Oct 16, 2019, 09:40 AM IST
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் 15 நாளில் ஹேமமாலினி கன்னங்கள் போல் மாறும் என்று காங்கிரஸ் அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More