Jun 28, 2019, 12:39 PM IST
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது திமுக. இந்தத் தீர்மான த்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப் போவதில்லை என திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Jun 28, 2019, 10:54 AM IST
சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று சபையில் அலுவல்கள் ஏதுமின்றி மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின் ஒத்திவைக்கப்பட்டது. Read More
Jun 20, 2019, 13:37 PM IST
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 28-ந் தேதி கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
May 28, 2019, 10:23 AM IST
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் ஜுன் 10-ந் தேதி தொடங்குகிறது. சபாநாயகர் தனபால் மீது திமுக தரப்பு கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதும் இந்த கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது Read More
Apr 30, 2019, 18:51 PM IST
அதிமுக கொறடா புகாரின் பேரில் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் விளக்கம் கேட்டு தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது Read More
Feb 19, 2019, 13:01 PM IST
சிறைத் தண்டனை பெற்றதால் தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read More
Feb 13, 2019, 16:02 PM IST
தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட்சித்தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து ஆளும் அதிமுகவுக்கும், திமுக கூட்டணி கட்சிகளுக்கும் இடையே பரபரப்பான வாக்குவாதம் நடைபெற்றது. Read More
Jan 2, 2019, 12:00 PM IST
தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். Read More
Jan 2, 2019, 11:46 AM IST
தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
Jul 5, 2018, 19:33 PM IST
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே டிஜிபி நியமனம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். Read More