Feb 24, 2021, 09:33 AM IST
திரையுலகில் ஒன்றிரண்டு வருடம் ஒரு நடிகர் அல்லது நடிகையின் படம் வராமலிருந்தாலே அவர்களை ரசிகர்களும் இயக்குநர்களும் மறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த பத்து வருடமாக நடிக்காமலிருந்தும் அவரை பற்றிய பேச்சு, மீண்டும் நடிக்க வருவார் என்ற தகவல் வருகிறதென்றதால் அது காமெடி நடிகர் வடிவேலுவைப் பற்றித் தான். Read More
Feb 17, 2021, 14:16 PM IST
நகைச்சுவை மட்டுமல்லாமல் இம்சை அரசன் 23ம் புலிக் கேசி, எலி, தெனாலி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருப்பவர் வடிவேலு. கடைசியாக விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு. Read More
Jul 31, 2020, 18:42 PM IST
நடிகர் வடிவேலு சுமார் இரண்டு வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். ஷங்கர் தயாரிப்பில் உருவான, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் எழுந்த பிரச்சனை காரணமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது முதல் இந்த பிரச்சனை முடிவடையாமலிருக்கிறது. Read More
Nov 18, 2019, 09:59 AM IST
நடிகர் வடிவேலு கடைசியாக விஜய்யுடன் மெர்சல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்துக்கு பிறகு ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். Read More
Oct 31, 2019, 18:06 PM IST
ஆறு படத்தில் நடித்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் திடீரென காலமானார். Read More
Oct 28, 2019, 18:33 PM IST
பிரபல ஹீரோ நடிக்க வேண்டிய வேடத்தில் மற்றொரு ஹீரோ நடித்தார் என்று அவ்வப் போது சில தகவல்கள் வருவதுண்டு. ஆனால் தற்போது சற்று மாறுதலாக, பிரபல ஹீரோ நடிக்க வேண்டிய ஒரு வேடத்தில் பிரபல காமெடி நடிகர் நடித்ததுபற்றி தகவல் வெளியாகி உள்ளது. Read More
Oct 18, 2019, 17:39 PM IST
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன்-2ம் படத்தில் நடிக்க விருந்தார் வடிவேலு. Read More
Jun 12, 2019, 07:49 AM IST
இயக்குநர் சிம்புதேவன் மற்றும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஷங்கர் குறித்து ஒருமையில் பேசிய வடிவேலுவுக்கு இயக்குநர் சுசீந்திரன் தனது வன்மையான கண்டனத்தை கடிதம் மூலம் பதிவு செய்துள்ளார். Read More
May 30, 2019, 13:20 PM IST
‘நேசமணிக்கு பிரார்த்தனை செய்வோம் என்ற ஹேஸ்டேக் குறித்து எனக்கு எதுவும் தெரியாதய்யா... என் மாமியார் இறந்த சோகத்துல இருக்கிறேன், என்னை விட்டுடுங்க சார்...’’ என்று வடிவேலு உருக்கமாக கூறியிருக்கிறார். Read More
Dec 16, 2018, 23:11 PM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலும் கலந்து கொண்டார். Read More