Mar 16, 2019, 19:41 PM IST
நடிகர் விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடந்தது. அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்த அனிஷா விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். Read More
Mar 16, 2019, 13:03 PM IST
நண்பர் ஆர்யாவைத் தொடர்ந்து விஷாலும் மணமகனாக இருக்கிறார். விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள் சூழ நடைபெறவிருக்கிறது. Read More
Dec 6, 2017, 22:07 PM IST
விஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி Read More