Nov 3, 2020, 11:29 AM IST
வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால், காமெடி நடிகர் சூரி பிறகு வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து பெரிய ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் பண மோசடி விவகாரத்தில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 21, 2018, 08:33 AM IST
ராட்சசன் எனும் பயங்கரமான த்ரில்லர் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் காமெடி மோடுக்கு மாறி இருக்கும் படம் தான் சிலுக்குவார்பட்டி சிங்கம். Read More
Dec 13, 2018, 19:06 PM IST
விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலரை சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். Read More
Dec 12, 2018, 19:07 PM IST
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டிரைலரை சூர்யா நாளை வெளியிடுகிறார். Read More
Dec 11, 2018, 20:35 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா குத்தாட்டத்தில் வெளியான முதல் பாடலான டியோ ரியோ டியா லிரிக் வீடியோ ரிலீசாகியுள்ளது. Read More