Feb 11, 2019, 16:03 PM IST
அண்ணா சாலையில் இருக்கும் பிரபலமான அந்த ஓட்டலில் நள்ளிரவைக் கடந்தும் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார் அந்த இளம் தலைவர். தன்னை சி.எம்மாகவே நினைத்துக் கொண்டு உலா வந்து கொண்டிருக்கிறார். Read More
Feb 11, 2019, 15:27 PM IST
கூட்டணிப் பேச்சுவார்த்தையைவிடவும் அதிமுகவில் எவ்வளவு கொடுப்பார்கள் என்பதுதான் வடக்கில் வலிமையாக இருக்கும் கட்சியின் கேள்வியாக இருக்கிறது. ஆறு சீட்டுகளோடு ஒரு ராஜ்யசபா என்பதில் கறாராக இருக்கிறது அந்தக் கட்சி. Read More
Feb 8, 2019, 16:41 PM IST
தாம் திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் தயார் என ஒட்டன்சத்திரம் சக்கரபாணி எம்.எல்.ஏ. மூலம் திமுகவுக்கு தூதுவிட்டுள்ளார் கொங்கு ஈஸ்வரன். Read More
Feb 2, 2019, 15:22 PM IST
திமுக கூட்டணிக்குள் மதிமுக, விசிக இருப்பதைப் பற்றியெல்லாம் தினகரன் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் தேதி நெருங்கும்போது இவர்கள் எல்லாம் தன்னுடைய தலைமையை ஆதரிப்பார்கள் எனக் கணக்கு போடுகிறார். Read More
Jan 18, 2019, 15:15 PM IST
லோக்சபா தேர்தலில் ஒரே நேரத்தில் அமமுக, அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக என அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘அசத்தியிருக்கிறது’ பாமக. இப்போது அதிமுகவுடன் உடன்பாட்டுக்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். Read More
Jan 18, 2019, 13:16 PM IST
அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகிவிட்டதால், உற்சாகத்தில் இருக்கிறார் ராமதாஸ். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோது, ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் ராமதாஸ். Read More
Jan 10, 2019, 13:35 PM IST
பாஜகவில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read More
Dec 11, 2018, 16:32 PM IST
காங்கிரஸ் கூட்டணிக்காக தினகரன் நடத்திய பேரங்கள் வெளியில் வரத் தொடங்கியுள்ளன. திருநாவுக்கரசரின் வேண்டுகோளுக்கு ராகுல் செவிசாய்க்காததால் தினகரனின் ஆட்டம் ஓய்ந்துவிட்டதாகச் சொல்கின்றனர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள். Read More
Dec 11, 2018, 15:35 PM IST
மத்திய பாஜக ஆட்சியை அகற்ற மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தாம் வலியுறுத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Dec 8, 2018, 12:04 PM IST
தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் யோசனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More