கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன... அதிமுக, ரஜினிக்கு துண்டு போட்டு வைக்கும் மோடி
PM Modi invites TN Parties for Alliance
பாஜகவில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் மோடி பேசியதாவது:
இந்திய அரசியலில் வெற்றிகரமான கூட்டணி பாதையை உருவாக்கியவர் வாஜ்பாய். பாஜக எப்போதும் வாஜ்பாய் காட்டிய பாதையை பின்பற்றுகிறோம்.
தனிப்பெரும்பான்மையை பாஜக பெற்றாலும் கூட்டணி ஆட்சியைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.
பாஜக தலைமையில் வெற்றிகரமான கூட்டணி அமைய எங்களது கதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய கூட்டணி கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
You'r reading கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன... அதிமுக, ரஜினிக்கு துண்டு போட்டு வைக்கும் மோடி Originally posted on The Subeditor Tamil
More India News
READ MORE ABOUT :