ஒன்றல்ல.. மூன்று.. கேரளாவில் வளர்கிறதா பாஜக!

கடந்த தேர்தலில் நேமம் தொகுதியிலும் மட்டும் தான் பாஜக வென்றிருந்தது. Read More



யோகிபாபுவை இந்திய அணிக்கு அழைத்த நட்டு... வாஷிங்டன் சுந்தர் சொன்னது தெரியுமா!

கோஸ்வாமியின் இந்தப் பதிவு ரசிகர்களை தற்போது கவர்ந்தது. Read More


உலகின் மிகப்பெரிய கோயில் அங்கோர்வாட் ஆலயம் மூடல் – என்ன காரணம்?

இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. Read More


நடிகை ராஷ்மிகாவின் முன்னாள் பாய் ஃப்ரெண்ட் வெளியிட்ட வீடியோ வைரல்

முன்னாள் பாய் ஃப்ரெண்ட் வெளியிட்ட வீடியோவிற்கு நடிகை ராஷ்மிகா அளித்த பதில் வைரலாகி வருகிறது. Read More


புதுப்புது யுக்திகளை கையாண்டு பிரச்சாரம் செய்யும் குஷ்பு!

அதிமுக அரசும் செய்த நலத்திட்டங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்த குஷ்புவிற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். Read More


வீதி வீதியாக பிரச்சாரத்தில் குஷ்பு.. பெருகும் ஆதரவு!

பொதுமக்களை அவர்களின் இல்லத்திற்கே சென்று தான் போட்டியிடும் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி குஷ்பு கேட்டுக் கொண்டு வருகிறார் Read More


வாடி ராசாத்தி... என வரவிற்கு மக்கள்.. திமுக கோட்டையில் ஜொலி ஜொலிக்கும் குஷ்பு!.. வெற்றிக்கனி உறுதியா?!

பதவியேற்ற மறுநாளில் இருந்தே ஆயிரம் விளக்கை மாற்றிக்காட்டுவேன் என மக்களிடம் உறுதி கொடுத்துள்ளார். Read More


சுல்தான் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா.. இஸ்லாமியர்கள் உற்சாகம்!

மதுரை மலை மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் ஆவுலியான் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. Read More


பாலிவுட்டுக்கு குறி வைத்து மும்பையில் நடிகை வாங்கிய வீடு..

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் மூலம் டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ராஷ்மிகா. அடுத்து தமிழில் கார்த்தி ஜோடியாகத் தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்தியிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். Read More