Dec 5, 2019, 13:10 PM IST
திருமண விழாவில் ஸ்டாலினை புகழ்ந்த பாஜக துணை தலைவர் அரசகுமார் இன்று திமுகவில் சேர்ந்தார். Read More
Dec 3, 2019, 11:08 AM IST
முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் அவசரமாக அழைத்துள்ளது. இதையடுத்து, டெல்லி சென்றுள்ள அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. Read More
Dec 2, 2019, 18:34 PM IST
ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார், கட்சியின் சார்பில் எந்த நிகழ்ச்சிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 2, 2019, 18:16 PM IST
யாரையும் புகழ்ந்து பேசி அண்டி பிழைக்கும் நிலை உண்மையான பாஜக தொண்டனுக்கு இல்லை என்று ஸ்டாலினை புகழ்ந்த பி.டி.அரசகுமாரை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது Read More
Dec 2, 2019, 13:32 PM IST
நான் யதார்த்தமான முறையில் ஜனநாயக முறையில் திமுக தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார் என்றுதான் பேசினேன் என்று பாஜக துணை தலைவர் அரசகுமார் திடீர் பல்டி அடித்துள்ளார். Read More
Nov 30, 2019, 13:11 PM IST
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்பாக அக்கட்சியில் இணைந்தார். Read More
Nov 30, 2019, 13:01 PM IST
தமிழக பாஜக தலைவரை தேர்தல் மூலம் 2 வாரத்தில் தேர்ந்தெடுப்போம் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார். Read More
Nov 29, 2019, 12:02 PM IST
தேர்தலில் வேட்புமனுவில் தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கில் தேவேந்திர பட்நாவிசுக்கு நாக்பூர் போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர் Read More
Nov 28, 2019, 14:38 PM IST
கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா சொன்னது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். Read More
Nov 28, 2019, 09:16 AM IST
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று மக்களவையில் பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் குறிப்பிட்டார். திமுக உறுப்பினர் ஆ.ராசா பேச்சில் குறுக்கிட்டு அவர் இதை சொன்னார். Read More