Sep 21, 2019, 09:46 AM IST
ஓட்டல் அறை வாடகை மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், காபி உள்ளிட்ட பானங்கள் மீது வரி உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Sep 20, 2019, 14:15 PM IST
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக கார்ப்பரேட் வரிகளை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Read More
Sep 20, 2019, 13:50 PM IST
சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Sep 19, 2019, 14:10 PM IST
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் கூடுகிறது. Read More
Sep 19, 2019, 13:18 PM IST
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணம் செய்தார். Read More
Sep 18, 2019, 18:19 PM IST
நாட்டில் இனி இ-சிகரெட்டுகளை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார் Read More
Sep 18, 2019, 14:52 PM IST
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளது. Read More
Sep 18, 2019, 10:28 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 16, 2019, 14:03 PM IST
ஜம்மு காஷ்மீரில் உள்ள உண்மை நிலவரத்தை அறிவதற்காக ஸ்ரீநகருக்கு நேரில் செல்லத் தயாராக உள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் தெரிவித்தார். Read More
Sep 14, 2019, 09:32 AM IST
உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மாநில அரசே வருமான வரி செலுத்தி வந்த கொடுமை கடந்த 38 ஆண்டுகளாக நடந்திருக்கிறது. Read More